ADDED : பிப் 02, 2016 12:02 PM

*மனம் என்னும் வயலில் அன்பைப் பயிரிட்டு தொண்டு என்னும் நீர் பாய்ச்சுங்கள். இன்பம் என்னும் விளைச்சலை அறுவடை செய்யுங்கள்.
*பொறுமையில் சிறந்த தவமில்லை. திருப்தியே மேலான மகிழ்ச்சி. கருணையுடன் வாழ்வதே பேரின்பம்.
*எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்.
* பிறரிடம் கையேந்துபவனை விட பிறருக்கு உதவ மனமில்லாமல் இல்லை என்று மறுப்பவனே இழிந்தவன்.
சாய்பாபா